Tue, Apr13, 2021

Latest Posts

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு...

தாயின் கள்ளக்காதலுக்கு ஆதரவு அளித்து, மகன் மற்றும் கணவன் செய்த கொடூர செயல்..

கள்ள காதலுக்கு ஆதரவாக கணவன் மற்றும் மகன் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாயேஸ் அலி, என்ற 25 வயதான நபர் ஒருவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கண்ணகி தெருவில் தனது...

சொந்த தங்கச்சியுடன் சேர்ந்து… மது வாங்கி கொடுத்து, அண்ணன் செய்த கொடூர செயல்…

38 வயதான கபாலி என்ற நபர், சென்னை மயிலாப்பூர், பி.என்.கே. கார்டனில் தனது அண்ணனுடன் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்கு சென்ற கபாலி 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால்...

இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சீரியல் நடிகை

தொலைக்காட்சி நடிகைகள் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையதளத்தில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் கல்லூரி படிக்கும் போதே ஆரம்பித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் படிப்பை முடித்து...

தாயின் கள்ளக்காதலுக்கு ஆதரவு அளித்து, மகன் மற்றும் கணவன் செய்த கொடூர செயல்..

கள்ள காதலுக்கு ஆதரவாக கணவன் மற்றும் மகன் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாயேஸ் அலி, என்ற 25 வயதான நபர் ஒருவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கண்ணகி தெருவில் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர், கட்டிடத்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே வீட்டின் மற்றொரு பகுதியில், 44 வயதான ஆதிமூலம் என்ற கட்டிடத்தொழிலாளி, 40 வயதான தனது மனைவி அமுதா மற்றும் 19 வயதான மகன் நித்திஸ் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், 30 வயதான பாயேஸ் அலியின் அக்கா கணவர் அஜிஜுஸ், கடந்த சில மாதங்களாக அடிக்கடி இவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது, இவருக்கும் பக்கத்து வீட்டு ஆதிமூலத்தின் மனைவி அமுதாவிற்கும் நட்பு ஏற்பட்டு, நாளைடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து, இந்த தகவலை அறிந்த பாயேஸ் அலி, தனது அக்கா கணவர் அஜிஜுசை நேரில் சந்தித்து, அமுதாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை விட்டுவிடும்படி கண்டித்துள்ளார்.

ஆனால், அவர்களின் கள்ளக்காதல் விடாமல் தொடர்ந்தது. இதனால், பாயேஸ் அலி, நேற்று முன்தினம் இரவு அமுதாவின் வீட்டுக்கு சென்று, அஜிஜுசுடன் உள்ள கள்ளத்தொடர்பை விட்டுவிடும்படி வலியுறுத்தினார்.

அப்போது, அமுதாவுக்கும் பாயேஸ் அலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்த ஆதிமூலம், தனது மனைவிக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அமுதா, அவரது கணவர் ஆதிமூலம், மகன் நித்திஸ் ஆகியோருடன் சேர்ந்து பாயேஸ் அலியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்நிலையில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த பாயேஸ் அலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாவேஸ் அலி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த சங்கர் நகர் போலீசார், பாவேஸ் அலியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, ஆதிமூலம், அவரது மனைவி அமுதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மகன் நித்திஸ் தப்பி ஓடியதை அடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Latest Posts

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு...

தாயின் கள்ளக்காதலுக்கு ஆதரவு அளித்து, மகன் மற்றும் கணவன் செய்த கொடூர செயல்..

கள்ள காதலுக்கு ஆதரவாக கணவன் மற்றும் மகன் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாயேஸ் அலி, என்ற 25 வயதான நபர் ஒருவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கண்ணகி தெருவில் தனது...

சொந்த தங்கச்சியுடன் சேர்ந்து… மது வாங்கி கொடுத்து, அண்ணன் செய்த கொடூர செயல்…

38 வயதான கபாலி என்ற நபர், சென்னை மயிலாப்பூர், பி.என்.கே. கார்டனில் தனது அண்ணனுடன் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்கு சென்ற கபாலி 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால்...

இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சீரியல் நடிகை

தொலைக்காட்சி நடிகைகள் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையதளத்தில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் கல்லூரி படிக்கும் போதே ஆரம்பித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் படிப்பை முடித்து...

சேலையில் கவர்ச்சி… வைரலாகும் சாக்‌ஷியின் லேட்டஸ்ட் போட்டோ

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை...

கீப் வைத்த தந்தை… ஆப்பு வைத்த மகன்… கடைசியில் நடந்த சோகம் .

உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள சிரையா கிராமத்தில் வசிக்கும் 42 வயது போலா ஜெய்ஸ்வால் என்பவருக்கு ஷோபித் என்ற 25 வயதான மகன் இருக்கிறார் . இந்நிலையில் அவரின் தந்தை மகனுக்கு தெரியாமல் தன்னுடைய...

பச்சை நிறமே பச்சை நிறமே… வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள்

பச்சை நிறமே பச்சை நிறமே... வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள்.  

டேட்டிங் ஆப்பால் அரங்கேறும் சோகங்கள்.. காரணம் என்ன?..!

இன்றுள்ள இளைஞர்களிடையே மேலைநாடுகளின் கலாச்சாரம் என்ற பெயரில், பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகிறது. இது, மேலை நாடுகளில் கூட இல்லாத கலாச்சாரமும், அங்கு அப்படித்தான் என்று நம்பும் அளவு பொய்யான அல்லது அறியாத விபரத்தை...

Don't Miss

கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! ரயில் நிலையத்தில் அலட்சியம்!

கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! ரயில் நிலையத்தில் அலட்சியம்! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 7ஆவது நடைமேடையில் சிற்றுண்டி கடை உள்ளது. இக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஓருவர் ரயில்வே கழிவறைக்கு பயன்படுத்தும் தண்ணீரை,...

பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்! உயிரை இழந்த இளம்பெண்!

பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்! உயிரை இழந்த இளம்பெண்! மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த பேஸ்புக்கில் ஒரு ஆணுடன் ஒரு இளம் பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் நட்பாக பழகி தனிமையில்...

நானே கன்னித்தன்மையுடன் இல்ல.. புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை

புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை தானே கன்னித்தன்மையுடன் இல்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இனிது இனிது, மவுனம் பேசியதே படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி...

தென்னிந்திய சினிமாவின் மூன்று விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா

“இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலம் அடைந்தவர். நடிகை...

25 வயசு மனைவியை.. கொலை செய்து தோலை மட்டும் தனியாக உரித்தெடுத்த கணவன்!

ஆத்திரம் அடங்காமல் கிச்சனுக்கு ஓடிப்போய், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து மனைவியை குத்தி கொன்றதுடன், அவரது தோலையும் தனியாக உரித்தெடுத்துள்ளார் கொடூர, கொடுமைக்கார கணவர்! மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ.....