Tue, Apr13, 2021

Latest Posts

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு...

தாயின் கள்ளக்காதலுக்கு ஆதரவு அளித்து, மகன் மற்றும் கணவன் செய்த கொடூர செயல்..

கள்ள காதலுக்கு ஆதரவாக கணவன் மற்றும் மகன் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாயேஸ் அலி, என்ற 25 வயதான நபர் ஒருவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கண்ணகி தெருவில் தனது...

சொந்த தங்கச்சியுடன் சேர்ந்து… மது வாங்கி கொடுத்து, அண்ணன் செய்த கொடூர செயல்…

38 வயதான கபாலி என்ற நபர், சென்னை மயிலாப்பூர், பி.என்.கே. கார்டனில் தனது அண்ணனுடன் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்கு சென்ற கபாலி 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால்...

இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சீரியல் நடிகை

தொலைக்காட்சி நடிகைகள் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையதளத்தில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் கல்லூரி படிக்கும் போதே ஆரம்பித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் படிப்பை முடித்து...

சொந்த தங்கச்சியுடன் சேர்ந்து… மது வாங்கி கொடுத்து, அண்ணன் செய்த கொடூர செயல்…

38 வயதான கபாலி என்ற நபர், சென்னை மயிலாப்பூர், பி.என்.கே. கார்டனில் தனது அண்ணனுடன் வெல்டிங் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வேலைக்கு சென்ற கபாலி 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் செய்வது அறியாது திகைத்து நின்ற கபாலியின் தங்கைக்கு வீட்டின் அருகில் வசித்து வரும் அவரது சித்தி, கபாலி ரோட்டில் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவரின் தங்கை அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு அவரது அண்ணன் காது, மூக்கு வழியாக ரத்தம் வெளியே வந்து இறந்து கிடந்துள்ளார்.

இதனால் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியதை அடுத்து, இறந்த கபாலியின் அண்ணன் சுப்பிரமணிக்கு, தனது தம்பியின் மரணம் குறித்து சந்தேகம் எழுந்தது. அதனால், அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கபாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், காவல்துறையினருக்கு இறந்தவரின் மனைவி மீது சந்தேகம் இருந்ததால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தன்னுடைய கணவர் தினமும் குடித்துவிட்டு சண்டை போடுவதாக கபாலியின் மனைவி வனிதா, தன்னுடைய 42 வயதான அண்ணன் சாந்தகுமாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, அவருடைய சகோதரர் கடந்த 25ம் திகதி மயிலாப்பூரில் இருக்கும் தனது சகோதரி வீட்டிற்கு வந்த போது தன்னுடைய சகோதரியின் கணவருக்கு மதுவாங்கி கொடுத்துள்ளனர்.

இதனால், கபாலி போதை அதிகமாகி சுயநினைவு இழந்த போது சிலிண்டரை தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின், கபாலியின் மனைவி வனிதா வழக்கம் போல் வீட்டு வேலைக்கு சென்று வேலையை முடித்து விட்டு தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து கொலை தொடர்பாக வனிதா மற்றும் அவரது அண்ணன் சாந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Latest Posts

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு...

தாயின் கள்ளக்காதலுக்கு ஆதரவு அளித்து, மகன் மற்றும் கணவன் செய்த கொடூர செயல்..

கள்ள காதலுக்கு ஆதரவாக கணவன் மற்றும் மகன் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாயேஸ் அலி, என்ற 25 வயதான நபர் ஒருவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கண்ணகி தெருவில் தனது...

சொந்த தங்கச்சியுடன் சேர்ந்து… மது வாங்கி கொடுத்து, அண்ணன் செய்த கொடூர செயல்…

38 வயதான கபாலி என்ற நபர், சென்னை மயிலாப்பூர், பி.என்.கே. கார்டனில் தனது அண்ணனுடன் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்கு சென்ற கபாலி 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால்...

இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சீரியல் நடிகை

தொலைக்காட்சி நடிகைகள் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையதளத்தில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் கல்லூரி படிக்கும் போதே ஆரம்பித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் படிப்பை முடித்து...

சேலையில் கவர்ச்சி… வைரலாகும் சாக்‌ஷியின் லேட்டஸ்ட் போட்டோ

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை...

கீப் வைத்த தந்தை… ஆப்பு வைத்த மகன்… கடைசியில் நடந்த சோகம் .

உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள சிரையா கிராமத்தில் வசிக்கும் 42 வயது போலா ஜெய்ஸ்வால் என்பவருக்கு ஷோபித் என்ற 25 வயதான மகன் இருக்கிறார் . இந்நிலையில் அவரின் தந்தை மகனுக்கு தெரியாமல் தன்னுடைய...

பச்சை நிறமே பச்சை நிறமே… வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள்

பச்சை நிறமே பச்சை நிறமே... வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள்.  

டேட்டிங் ஆப்பால் அரங்கேறும் சோகங்கள்.. காரணம் என்ன?..!

இன்றுள்ள இளைஞர்களிடையே மேலைநாடுகளின் கலாச்சாரம் என்ற பெயரில், பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகிறது. இது, மேலை நாடுகளில் கூட இல்லாத கலாச்சாரமும், அங்கு அப்படித்தான் என்று நம்பும் அளவு பொய்யான அல்லது அறியாத விபரத்தை...

Don't Miss

கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! ரயில் நிலையத்தில் அலட்சியம்!

கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! ரயில் நிலையத்தில் அலட்சியம்! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 7ஆவது நடைமேடையில் சிற்றுண்டி கடை உள்ளது. இக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஓருவர் ரயில்வே கழிவறைக்கு பயன்படுத்தும் தண்ணீரை,...

பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்! உயிரை இழந்த இளம்பெண்!

பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்! உயிரை இழந்த இளம்பெண்! மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த பேஸ்புக்கில் ஒரு ஆணுடன் ஒரு இளம் பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் நட்பாக பழகி தனிமையில்...

நானே கன்னித்தன்மையுடன் இல்ல.. புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை

புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை தானே கன்னித்தன்மையுடன் இல்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இனிது இனிது, மவுனம் பேசியதே படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி...

தென்னிந்திய சினிமாவின் மூன்று விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா

“இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலம் அடைந்தவர். நடிகை...

25 வயசு மனைவியை.. கொலை செய்து தோலை மட்டும் தனியாக உரித்தெடுத்த கணவன்!

ஆத்திரம் அடங்காமல் கிச்சனுக்கு ஓடிப்போய், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து மனைவியை குத்தி கொன்றதுடன், அவரது தோலையும் தனியாக உரித்தெடுத்துள்ளார் கொடூர, கொடுமைக்கார கணவர்! மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ.....