Tue, Apr13, 2021

Latest Posts

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு...

தாயின் கள்ளக்காதலுக்கு ஆதரவு அளித்து, மகன் மற்றும் கணவன் செய்த கொடூர செயல்..

கள்ள காதலுக்கு ஆதரவாக கணவன் மற்றும் மகன் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாயேஸ் அலி, என்ற 25 வயதான நபர் ஒருவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கண்ணகி தெருவில் தனது...

சொந்த தங்கச்சியுடன் சேர்ந்து… மது வாங்கி கொடுத்து, அண்ணன் செய்த கொடூர செயல்…

38 வயதான கபாலி என்ற நபர், சென்னை மயிலாப்பூர், பி.என்.கே. கார்டனில் தனது அண்ணனுடன் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்கு சென்ற கபாலி 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால்...

இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சீரியல் நடிகை

தொலைக்காட்சி நடிகைகள் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையதளத்தில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் கல்லூரி படிக்கும் போதே ஆரம்பித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் படிப்பை முடித்து...

கொசு மனிதர்களுக்கு நோயை எப்படி உருவாக்குகிறது?

உலகம் முழுக்க நோய்களை உருவாக்கி மக்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கும் கொசுக்கள் இரவு நேரத்தில் பெரும்பாலானவர்களை தூங்கவிடாமல் இம்சை செய்தும் வருகிறது.

உலகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு இனங்கள் இருந்தாலும், மூன்று நான்கு வகை கொசுக்கள்தான் மனிதர்களை கடித்து நோய்களை உருவாக்குகின்றன. கொசுறு போன்ற உயிரினம்தான் கொசு என்றாலும், மனிதர்களின் கைகளுக்குள் சிக்காமல் கண்ணில்பட்ட வேகத்திலே மறைந்து கடுப்பை ஏற்றுவதில் கொசுவுக்கு நிகர் கொசுதான்.

மனிதர்களுக்கு தொல்லைகொடுத்து கடித்து நோயை உருவாக்குபவை பெண் கொசுக்கள்தான். அவைகளுக்கு மட்டும்தான் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதற்கான கட்டமைப்பு இருக்கிறது.

தனக்கு இரையாகும் மனிதர்களின் சருமத்தில் அமர்ந்ததும் இது இரண்டு வகையான குழாய்களை உடலுக்குள் செலுத்தும். ஒன்று, ரத்தம் கெட்டியாகாமல் இருப்பதற்குரிய என்சைமை உள்ளே செலுத்தும். இரண்டாவது குழாய் வழியாக தேவையான ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும். இந்த செயல் நடக்கும்போதே கொசுவின் உமிழ்நீர் அந்த மனிதரின் உடலுக்குள் புகுந்துவிடும்.

கொசு தனது பசியை தீர்க்கும் இரைக்காக மட்டும் மனிதர்களை கடிப்பதில்லை. தனது முட்டைகளுக்கு தேவையான புரோட்டினுக்காகவும் மனித ரத்தத்தை பயன்படுத்திக்கொள்கிறது.

கடித்து ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும்போதே அதனுடைய உமிழ்நீர் வழியாக சில நோய் அணுக்களை அந்த மனிதரின் ரத்தத்தில் கலந்துவிடுகிறது. கொசுக்களை அழித்தால் மட்டுமே அவைகளால் உருவாகும் நோய்களை தடுக்கமுடியும்.

அவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்கு தண்ணீர் தேவை. சில வகை கொசுக்கள் தேங்கிக்கிடக்கும் அசுத்த நீரில்தான் முட்டையிடும். அதனால் வாரத்திற்கு ஒருமுறை வீட்டைச்சுற்றிலும் சுத்தம்செய்து, கொசு முட்டையிடுவதற்குரிய வாய்ப்பு உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கொசு, குறிப்பிட்டவர்களை தேடிக்கண்டுபிடித்து விரட்டி விரட்டி கடிக்கும் என்பது ஆச்சரியமூட்டும் தகவலாகும். ஒவ்வொரு தனிமனிதரின் உடலும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

கூடுதல் கார்பன்டை ஆக்சைடு இருக்கும் உடலை கொசுக்கள் தேடிவருவதாக, ஆய்வுத் தகவல் ஒன்று குறிப்பிடுகிறது. அதிக சுறுசுறுப்பு கொண்டவர்களையும், குண்டான உடல்வாகு கொண்டவர்களையும் கொசுக்கள் விரும்புவதாக இன்னொரு ஆய்வு சொல்கிறது.

அதிக அளவில் வியர்க்கும் தன்மை கொண்டவர்களையும் கொசுக்கள் தேடிவருகிறதாம். மனித சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்களும் கொசு வந்து கடிக்க காரணமாக இருக்கின்றன.

Latest Posts

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு...

தாயின் கள்ளக்காதலுக்கு ஆதரவு அளித்து, மகன் மற்றும் கணவன் செய்த கொடூர செயல்..

கள்ள காதலுக்கு ஆதரவாக கணவன் மற்றும் மகன் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாயேஸ் அலி, என்ற 25 வயதான நபர் ஒருவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கண்ணகி தெருவில் தனது...

சொந்த தங்கச்சியுடன் சேர்ந்து… மது வாங்கி கொடுத்து, அண்ணன் செய்த கொடூர செயல்…

38 வயதான கபாலி என்ற நபர், சென்னை மயிலாப்பூர், பி.என்.கே. கார்டனில் தனது அண்ணனுடன் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்கு சென்ற கபாலி 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால்...

இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சீரியல் நடிகை

தொலைக்காட்சி நடிகைகள் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையதளத்தில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் கல்லூரி படிக்கும் போதே ஆரம்பித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் படிப்பை முடித்து...

சேலையில் கவர்ச்சி… வைரலாகும் சாக்‌ஷியின் லேட்டஸ்ட் போட்டோ

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை...

கீப் வைத்த தந்தை… ஆப்பு வைத்த மகன்… கடைசியில் நடந்த சோகம் .

உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள சிரையா கிராமத்தில் வசிக்கும் 42 வயது போலா ஜெய்ஸ்வால் என்பவருக்கு ஷோபித் என்ற 25 வயதான மகன் இருக்கிறார் . இந்நிலையில் அவரின் தந்தை மகனுக்கு தெரியாமல் தன்னுடைய...

பச்சை நிறமே பச்சை நிறமே… வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள்

பச்சை நிறமே பச்சை நிறமே... வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள்.  

டேட்டிங் ஆப்பால் அரங்கேறும் சோகங்கள்.. காரணம் என்ன?..!

இன்றுள்ள இளைஞர்களிடையே மேலைநாடுகளின் கலாச்சாரம் என்ற பெயரில், பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகிறது. இது, மேலை நாடுகளில் கூட இல்லாத கலாச்சாரமும், அங்கு அப்படித்தான் என்று நம்பும் அளவு பொய்யான அல்லது அறியாத விபரத்தை...

Don't Miss

கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! ரயில் நிலையத்தில் அலட்சியம்!

கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! ரயில் நிலையத்தில் அலட்சியம்! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 7ஆவது நடைமேடையில் சிற்றுண்டி கடை உள்ளது. இக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஓருவர் ரயில்வே கழிவறைக்கு பயன்படுத்தும் தண்ணீரை,...

பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்! உயிரை இழந்த இளம்பெண்!

பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்! உயிரை இழந்த இளம்பெண்! மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த பேஸ்புக்கில் ஒரு ஆணுடன் ஒரு இளம் பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் நட்பாக பழகி தனிமையில்...

நானே கன்னித்தன்மையுடன் இல்ல.. புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை

புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை தானே கன்னித்தன்மையுடன் இல்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இனிது இனிது, மவுனம் பேசியதே படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி...

தென்னிந்திய சினிமாவின் மூன்று விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா

“இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலம் அடைந்தவர். நடிகை...

25 வயசு மனைவியை.. கொலை செய்து தோலை மட்டும் தனியாக உரித்தெடுத்த கணவன்!

ஆத்திரம் அடங்காமல் கிச்சனுக்கு ஓடிப்போய், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து மனைவியை குத்தி கொன்றதுடன், அவரது தோலையும் தனியாக உரித்தெடுத்துள்ளார் கொடூர, கொடுமைக்கார கணவர்! மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ.....