தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ்.
அதன்பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தார்.
மேலும் தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயனின் டான் திரைப் படத்திலும் மற்றும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் சோபாவில் குப்புறப் படுத்தபடி வாத்தி கம்மி பாடலுக்கு நடனமாட இருந்துள்ளார்.
ஆனால் சோபாவில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.