Tue, Apr13, 2021

Latest Posts

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு...

தாயின் கள்ளக்காதலுக்கு ஆதரவு அளித்து, மகன் மற்றும் கணவன் செய்த கொடூர செயல்..

கள்ள காதலுக்கு ஆதரவாக கணவன் மற்றும் மகன் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாயேஸ் அலி, என்ற 25 வயதான நபர் ஒருவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கண்ணகி தெருவில் தனது...

சொந்த தங்கச்சியுடன் சேர்ந்து… மது வாங்கி கொடுத்து, அண்ணன் செய்த கொடூர செயல்…

38 வயதான கபாலி என்ற நபர், சென்னை மயிலாப்பூர், பி.என்.கே. கார்டனில் தனது அண்ணனுடன் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்கு சென்ற கபாலி 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால்...

இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சீரியல் நடிகை

தொலைக்காட்சி நடிகைகள் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையதளத்தில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் கல்லூரி படிக்கும் போதே ஆரம்பித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் படிப்பை முடித்து...

திருமணமாகி நான்கு மாதத்தில் காதல் கணவர் மரணம்: மனைவி செய்த திடுக்கிடும் காரியம்

திருமணமான நான்கு மாதத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் அவர் உடலை பார்த்த மறு நிமிடமே மனைவி உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சரளா என்பவரை 4 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ரமேஷ் தன் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வானூரிலிருந்து இருந்து கிளியனூர் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார், கிளியனூர் பொலிசார் அவரின் உடலை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரமேஷ் இறந்து போன தகவலை கேட்டு சரளா அலறி துடித்துள்ளார். பின்னர், தன் கணவரின் உடலை பார்க்க ஜிப்மர் மருத்துவமனைக்கு ஓடோடி சென்றுள்ளார். கணவரின் உடலை பார்த்த சரளா கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், திடீரென்று அவர் காணாமல் போனார். உறவினர்கள் அவரை தேடிய போது, , ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திலிருந்த கழிவறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் இறந்ததையடுத்து, மனைவியும் தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள் கதறி துடித்தனர்.

Latest Posts

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு...

தாயின் கள்ளக்காதலுக்கு ஆதரவு அளித்து, மகன் மற்றும் கணவன் செய்த கொடூர செயல்..

கள்ள காதலுக்கு ஆதரவாக கணவன் மற்றும் மகன் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாயேஸ் அலி, என்ற 25 வயதான நபர் ஒருவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கண்ணகி தெருவில் தனது...

சொந்த தங்கச்சியுடன் சேர்ந்து… மது வாங்கி கொடுத்து, அண்ணன் செய்த கொடூர செயல்…

38 வயதான கபாலி என்ற நபர், சென்னை மயிலாப்பூர், பி.என்.கே. கார்டனில் தனது அண்ணனுடன் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்கு சென்ற கபாலி 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால்...

இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சீரியல் நடிகை

தொலைக்காட்சி நடிகைகள் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையதளத்தில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் கல்லூரி படிக்கும் போதே ஆரம்பித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் படிப்பை முடித்து...

சேலையில் கவர்ச்சி… வைரலாகும் சாக்‌ஷியின் லேட்டஸ்ட் போட்டோ

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை...

கீப் வைத்த தந்தை… ஆப்பு வைத்த மகன்… கடைசியில் நடந்த சோகம் .

உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள சிரையா கிராமத்தில் வசிக்கும் 42 வயது போலா ஜெய்ஸ்வால் என்பவருக்கு ஷோபித் என்ற 25 வயதான மகன் இருக்கிறார் . இந்நிலையில் அவரின் தந்தை மகனுக்கு தெரியாமல் தன்னுடைய...

பச்சை நிறமே பச்சை நிறமே… வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள்

பச்சை நிறமே பச்சை நிறமே... வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள்.  

டேட்டிங் ஆப்பால் அரங்கேறும் சோகங்கள்.. காரணம் என்ன?..!

இன்றுள்ள இளைஞர்களிடையே மேலைநாடுகளின் கலாச்சாரம் என்ற பெயரில், பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகிறது. இது, மேலை நாடுகளில் கூட இல்லாத கலாச்சாரமும், அங்கு அப்படித்தான் என்று நம்பும் அளவு பொய்யான அல்லது அறியாத விபரத்தை...

Don't Miss

கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! ரயில் நிலையத்தில் அலட்சியம்!

கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! ரயில் நிலையத்தில் அலட்சியம்! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 7ஆவது நடைமேடையில் சிற்றுண்டி கடை உள்ளது. இக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஓருவர் ரயில்வே கழிவறைக்கு பயன்படுத்தும் தண்ணீரை,...

பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்! உயிரை இழந்த இளம்பெண்!

பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்! உயிரை இழந்த இளம்பெண்! மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த பேஸ்புக்கில் ஒரு ஆணுடன் ஒரு இளம் பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் நட்பாக பழகி தனிமையில்...

நானே கன்னித்தன்மையுடன் இல்ல.. புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை

புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை தானே கன்னித்தன்மையுடன் இல்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இனிது இனிது, மவுனம் பேசியதே படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி...

தென்னிந்திய சினிமாவின் மூன்று விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா

“இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலம் அடைந்தவர். நடிகை...

25 வயசு மனைவியை.. கொலை செய்து தோலை மட்டும் தனியாக உரித்தெடுத்த கணவன்!

ஆத்திரம் அடங்காமல் கிச்சனுக்கு ஓடிப்போய், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து மனைவியை குத்தி கொன்றதுடன், அவரது தோலையும் தனியாக உரித்தெடுத்துள்ளார் கொடூர, கொடுமைக்கார கணவர்! மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ.....