நடிகர் விஜய்யின் சச்சின், ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் நடித்து அறிமுகமாகி பாலிவுட் பக்கம் சென்றவர் தான் நடிகை ஜெனிலியா.
இந்தி, தெலுங்கு, தமிழ் என முன்னணி நடிகையாக களம் கண்ட ஜெனிலியா தற்போது படங்கள் எதுவும் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார்.
மார்க்கெட் இல்லை என்பதை உணர்ந்த ஜெனிலியா பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில் ஜெனிலியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கணவர் இன்னொரு நடிகைக்கு முத்தம் கொடுக்கும்போது கடுப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதைப் பார்த்துவிட்டு கணவரை வீட்டிற்குள் போட்டு பொரட்டி பொரட்டி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளது.