விளம்பர படங்கள் மூலம் குழந்தையாக நடித்து பின், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சனுஷா பின் தமிழில் அலெக்ஸ் பாண்டியன், ரேணி குண்டா போன்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
சில வருடங்களுக்கு முன் படப்பிடிப்பிற்காக ரயில் மர்ம நபரால் மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதையடுத்து சனுஷா சில நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றிய நிலை இணையத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த கொரோனா காலகட்டத்தில் மன அழுத்தத்தின் காரணமாகவே தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், தனது தம்பியை மனதில் நினைத்து அந்த முடிவை கைவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
இப்படி சினிமா துறையில் இருக்கும் பல பேர், பட வாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் ஏற்றிய உடம்பை தற்போது கட்டுக்கொண்டு வரமுடியாமல் தவித்து அடையாளம் தெரியாமல் மாறி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது 26 வயதான நிலையில் நடிகையை போன்று சிவந்திருக்கும் நடிகையாக இண்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.