Tue, Mar9, 2021
Home செய்திகள் அந்த லீக் வீடியோவால் பிரச்சனை! வருந்திய அனிகா

அந்த லீக் வீடியோவால் பிரச்சனை! வருந்திய அனிகா

தமிழ் சினிமாவில் விசுவாசம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா. 16 வயதில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி போட்டோஹுட் மூல இணையத்தினை கலக்கி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவரின் முகத்தினை பார்ஃபிங் செய்து இளம்பெண் ஒருவர் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இதை கேள்விப்பட்ட அனிகா இது நான் இல்லை அந்த லீக் வீடியோவால் எனக்கு பிரச்சனை என்றும் இது குறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்தால் அவரது அக்கவுடை ரிப்போர்ட் செய்து விடுங்கள் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார் அனிகா சுரேந்திரன்.

RELATED ARTICLES

36 வயதான விவாகரத்தான பெண் நான்: டிடி வெளியிட்ட வைரல் வீடியோ

நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி மகளிர் தினத்தன்று வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் “36+ல் விவாகரத்து", "36 +ல் குழந்தையின்மை", "36+ல் மூட்டு வலி", "ஆனாலும் 36+ல் சந்தோஷம்", "ஏனென்றால் எல்லோருடைய...

மீனின் வயிற்றுக்குள் நெளிந்து கொண்டிருந்த விசித்திர உயிரினம்! ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சி

ஒரு மாமிச மீனின் வயிற்றிலிருந்து குட்டி நீர் ஆமையொன்று மீட்கப்பட்ட சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. FWC Fish and Wildlife Research Institute தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில்,largemouth bass...

அந்தரத்தில் பாராசூட்டை திறக்கமுடியாமல் தவித்த நபர்… நடுங்க வைத்த காணொளி!

அந்தரத்தில் பரந்த ஸ்கை டைவிங் வீரர் ஒருவர் பாராசூட்டை திறக்க முடியாமல் தவித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. வெளிநாடுகளில் ஸ்கை டைவிங் செய்வது மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. பொதுவாக ஸ்கை டைவிங்கில் பயிற்சி...

Most Popular

படாத பாடு படுத்திய ஜிம் மாஸ்டர்.. திட்டித்தீர்த்த சிம்பு

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் என மூன்று திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. உடல் எடை கூடி குண்டாகி இருந்த...