Tue, Mar9, 2021
Home செய்திகள் மயக்கவைக்கும் போஸில் சின்னத்திரை நயன் வாணி போஜன்

மயக்கவைக்கும் போஸில் சின்னத்திரை நயன் வாணி போஜன்

வாணி போஜன்: தென்னிந்திய சினிமாவில் லேடிசூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகை நயன் தாரா. அவருக்கு அடுத்த யாரால் அந்த இடத்தினை நிறப்பமுடியும் என்பது தெரியாது.
அந்தவகையில் சின்னத்திரை நயன் தாராவாக புகழ் பெற்றவர் நடிகை வாணி போஜன்.

செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக பிரபலமானார். இதையடுத்து கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சில குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதையடுத்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஹுட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்தவகையில் சமீபத்தில் அவரின் ஆடையில் சில மாற்றங்களை கொண்டு வந்து க்ளாமர் கலந்த புகைப்படங்களுக்கு மாறியுள்ளார்.

தற்போது உட்கார்ந்தபடி இடுப்பை காட்டி சில க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

RELATED ARTICLES

36 வயதான விவாகரத்தான பெண் நான்: டிடி வெளியிட்ட வைரல் வீடியோ

நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி மகளிர் தினத்தன்று வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் “36+ல் விவாகரத்து", "36 +ல் குழந்தையின்மை", "36+ல் மூட்டு வலி", "ஆனாலும் 36+ல் சந்தோஷம்", "ஏனென்றால் எல்லோருடைய...

மீனின் வயிற்றுக்குள் நெளிந்து கொண்டிருந்த விசித்திர உயிரினம்! ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சி

ஒரு மாமிச மீனின் வயிற்றிலிருந்து குட்டி நீர் ஆமையொன்று மீட்கப்பட்ட சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. FWC Fish and Wildlife Research Institute தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில்,largemouth bass...

அந்தரத்தில் பாராசூட்டை திறக்கமுடியாமல் தவித்த நபர்… நடுங்க வைத்த காணொளி!

அந்தரத்தில் பரந்த ஸ்கை டைவிங் வீரர் ஒருவர் பாராசூட்டை திறக்க முடியாமல் தவித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. வெளிநாடுகளில் ஸ்கை டைவிங் செய்வது மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. பொதுவாக ஸ்கை டைவிங்கில் பயிற்சி...

Most Popular

படாத பாடு படுத்திய ஜிம் மாஸ்டர்.. திட்டித்தீர்த்த சிம்பு

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் என மூன்று திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. உடல் எடை கூடி குண்டாகி இருந்த...