Mon, Mar8, 2021
Home செய்திகள் ஆவலோடு காத்திருந்த மாஸ்டர் நாயகிகள்! எடுபடாத ஏமாற்றத்தில் நடிகை மாளவிகா

ஆவலோடு காத்திருந்த மாஸ்டர் நாயகிகள்! எடுபடாத ஏமாற்றத்தில் நடிகை மாளவிகா

கொரானா லாக்டவுனிற்கு பிறகு பல பிரச்சனைகளை தாண்டி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் பொங்களை முன்னிட்டு ஜனவரி 13ல் வெளியானது.

எனினும், கதாநாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனுக்கு மாஸ்டர் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை கொடுத்து அவரின் மார்க்கெட்டை மாற்றும் என்று எதிர்ப்பார்தார்.

ஆனால் மாளவிகா மோகனுக்கு ஏமாற்றத்தையே தந்தது. ஏனென்றால் ஒரு பெரும் ஹீரோ படத்தில் நடித்தால், கதாநாயகியின் பாத்திரம் நன்கு எழுதப்படாமல் இருப்பது சகஜம்தான்.

சில நேரங்களில் திரையில் வந்து செல்லும் நேரமும் குறைவாகத்தான் கிடைக்கும். இந்த பிரச்சனைதான் மாளவிகா மோகனுக்கும் நேர்ந்துள்ளது.

ஏனென்றால் மாஸ்டர் படத்தில் கதாநாயகிக்கான எந்த காட்சியும் சிறப்பாக அமையவில்லை என்பதுதான் உண்மை.

ஏனெனில் மாளவிகா மோகன் இருந்த, குறைந்தபட்ச காட்சிகளில் கதாநாயகியின் தனிப்பட்ட திறமை வெளிப்படாமல் நடிக்க வைக்கவில்லையாம்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் எக்கச்சக்கமான நடிகர்களுக்கு கொடுத்த காட்சிகள் கூட நடிகைகளுக்கான காட்சிகள் இடம் பெற்றாமல் கதையின் கதாபாத்திரம் எதுவும் ஆத்மார்த்தமாக பதியவில்லை.

ஒரு சிலரே மனதில் பதிந்தனர். உதாரணத்திற்கு ரம்யா, பாடகி சவுந்தர்யா, VJ தாரா என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதன் காரணமாகத்தான் நடிகை ஆண்ட்ரியா பட ப்ரோமோஷன் என எதிலும் கலந்து கொள்ளவில்லை என்கின்றனர்.

RELATED ARTICLES

36 வயதான விவாகரத்தான பெண் நான்: டிடி வெளியிட்ட வைரல் வீடியோ

நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி மகளிர் தினத்தன்று வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் “36+ல் விவாகரத்து", "36 +ல் குழந்தையின்மை", "36+ல் மூட்டு வலி", "ஆனாலும் 36+ல் சந்தோஷம்", "ஏனென்றால் எல்லோருடைய...

மீனின் வயிற்றுக்குள் நெளிந்து கொண்டிருந்த விசித்திர உயிரினம்! ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சி

ஒரு மாமிச மீனின் வயிற்றிலிருந்து குட்டி நீர் ஆமையொன்று மீட்கப்பட்ட சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. FWC Fish and Wildlife Research Institute தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில்,largemouth bass...

அந்தரத்தில் பாராசூட்டை திறக்கமுடியாமல் தவித்த நபர்… நடுங்க வைத்த காணொளி!

அந்தரத்தில் பரந்த ஸ்கை டைவிங் வீரர் ஒருவர் பாராசூட்டை திறக்க முடியாமல் தவித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. வெளிநாடுகளில் ஸ்கை டைவிங் செய்வது மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. பொதுவாக ஸ்கை டைவிங்கில் பயிற்சி...

Most Popular

படாத பாடு படுத்திய ஜிம் மாஸ்டர்.. திட்டித்தீர்த்த சிம்பு

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் என மூன்று திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. உடல் எடை கூடி குண்டாகி இருந்த...