Bigg Boss Tamil

முதல் நாளே ஷிவானியை டார்கட் செய்யும் போட்டியாளர்கள் – ப்ரோமோ வெளியானது

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நேற்று (04)துவங்கியது.

முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களை பற்றிய குணங்கள் வெளியாகவில்லை.

அதேபோல முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எந்த எலிமினேஷன் இல்லை என்று கமலஹாசன் அறிவித்து இருந்தார்.

இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டை போலவே. இந்த சீசனும் 108 நாட்கள் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அதன்படி ஜனவரி 16 ஆம் திகதி இந்த சீசன் நிறைவடைய இருக்கிறது . அதே போல இந்த சீசனில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்கள் கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் என்று பல பண்டிகைகளைக் பிக் பாஸ் வீட்டில் தான் கொண்டாடுவார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இப்படி ஒரு நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் தங்களுக்கு நடந்த முதல் ஹார்ட் பிரேக் யாரால் என்பதை கூறுகின்றனர்.

அதில் சம்யுக்தா, சனம், சுரேஷ் சக்கரவர்த்தி என்று மூவரும் ஷிவானியை குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஷிவானி கொஞ்சம் அப்சட் அடைந்துள்ளார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top