செய்திகள்

மெல்லிய சேலையில் படுத்து உருண்டு ஜூலி ஹாட் போஸ்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஓவியா பற்றி பொய் சொல்லி சிக்கியதால் இப்போது வரை நெட்டிசன்கள் பலரும் ஜூலியை பற்றி விமர்சித்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதிகப்பிரசங்கி தனமாக வாயை விட்டு சிக்கி வந்த ஜுலீ சமீப காலமாக காரியத்தில் கண்ணாக உள்ளார்.

திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்டதையெல்லை விட்டு விட்டு, படவாய்ப்பை பிடித்த போட்டோ ஷூட்டில் வலை விரித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் விதவிதமாக கொடுக்கும் புகைப்படங்கள் நெட்டிசன்களையே மிரள வைத்துள்ளது.

கழுவி கழுவி ஊற்றியவர்களை கூட சூப்பர் என சொல்ல வைத்துள்ளார். என்ன தான் இவர் மாடர்னாக மாறினாலும் இவரை கலாய்த்து வருபவர்களும் இருந்து கொண்டு தான் உள்ளனர்.

இப்படி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த மெல்ல மெல்ல கவர்ச்சிக்கு அடி போட்டு வருகிறார் ஜூலி . மெல்லிய சேரலையில் தாராளமாக கவர்ச்சி காட்டி படுத்து உருண்டு போஸ்.அடேங்கப்பா முடியலடா சாமி.

 

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top