வாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, ‘மெட்ராஸ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா.
இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார்.
கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது.
எனவே விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடிவருகிறார்.
எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…
Facebook :- LIKE
Facebook Groups :- Joined
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!