செய்திகள்

ரிச்சாக வாழ இதை செய்தால் போதும்; பிக்பாஸ் நடிகை

மற்றவர்களை விட ரிச்சாக வாழ என்ன செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ரேஷ்மா. இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் அவர் தினந்தோறும் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷ்மா பதிவு செய்யும் ஒரு சில புகைப்படங்கள் கவர்ச்சியின் எல்லையை மீறி உச்சகட்டமாக இருப்பதாகவும் ரசிகர்கள், நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அவர் பதிவு செய்துள்ள புகைப்படம் ஒன்றில் மற்றவர்களை விட ரிச்சாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் கூறியதாவது:-

எல்லாவற்றின் நேர்மறையான பக்கத்தை நீங்கள் காண முடிந்தால், மற்றவர்களை விட நீங்கள் மிகவும் ரிச்சான வாழ்க்கையை வாழ முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரேஷ்மாவின் இந்த பதிவுடன் கூடிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top