செய்திகள்

பூனம் பாண்டேவுக்கு திருமணம் ஆகிடுச்சு! வைரலாகும் போட்டோஸ்!

நடிகை பூனம் பாண்டே

நடிகை பூனம் பாண்டே அதிகாரப்பூர்வமாக திருமணம் ஆனது என்பதை அவர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், அவரது வாழ்க்கைத் துணையான சாம் பாம்பே, மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் பாம்பே என பதிவிட்டு திருமணம் ஆனதை உறுதி செய்துள்ளார்.

பாலிவுட்டின் படு கவர்ச்சியான நடிகை பூனம் பாண்டே. நடிகை சன்னி லியோனுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆபாச படங்களிலும் நடித்து அசத்தியவர்.

2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கோப்பையை வென்றால், ஆடைகளை அகற்றி நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என நடிகை பூனம் பாண்டே பகிரங்கமாக அறிவித்து, சர்ச்சையை கிளப்பினார்.

இந்திய அணி ஜெயித்த போதும், பிசிசிஐ அனுமதி கொடுக்காததால், அரங்கத்திற்குள் நிர்வாண போஸ் கொடுக்க முடியாத நிலையில், சமூக வலைதளத்தில் ஆடையை அகற்றி அவர் கொடுத்த போஸ் சர்ச்சையை கிளப்பியது.

சினிமா பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், முழு நேர ஆபாச நடிகையாகவே பூனம் பாண்டே மாறிவிட்டார். இந்நிலையில், தனது காதலர் சாம் பாம்பே உடன் கடந்த ஜூலை மாதம் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்துக் கொண்டார்.

தனது திருமணம் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், திடீரென திருமணக் கோலத்தில் நடிகை பூனம் பாண்டே மற்றும் காதலர் சாம் பாம்பே இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகை பூனம் பாண்டே.

மேலும், அந்த புகைப்படத்துடன் உன்னோடு ஏழு ஜென்மத்திலும் வாழ வேண்டும் என கேப்ஷன் கொடுத்துள்ளார் நடிகை பூனம் பாண்டே.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top