செய்திகள்

இதுவரை இல்லாத ஆடையில் கும்கி நடிகை வெளியிட்ட புகைப்படம்

கும்கி, பாண்டியநாடு, சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப குத்துவிளக்காக சேலைகட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார்.தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன்.

குடும்பப் பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தையே தேடி தேடி நடித்த நமது லட்சுமிமேனன் அதன்பிறகு திரைப் பட வாய்ப்பிற்காக கொஞ்சம் மாடர்னாக உடையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

ஆனால் அவர் கவர்ச்சி உடைகள் அணிவது மிகவும் கேவலமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் இதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போயின.

கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ரெக்க திரைப்படத்தில் நடித்த லட்சுமிமேனன் தற்போது சினிமா பக்கமே தலை காட்டவில்லை.

தன்னுடைய கல்லூரி படிப்பை முழுவதும் முடித்த பிறகு தான் இனிமேல் சினிமாவிற்கு வரப் போவதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமீப பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமிமேனன் தற்போது அவர் குச்சிப்புடி நடனம் பயின்று வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து தற்போது 24 வயதான நிலையில் மீண்டும் சினிமாவில் காலெடி எடுத்து வைக்க உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார்.

தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top