செய்திகள்

முதன் முதலில் இரண்டாம் பாகம் வந்தது .. நான் அவன் இல்லை கிடையாது!

இரண்டாம் பாகம்

தமிழ் சினிமாவில் உருவான படங்களில் முதல் முதலாக இரண்டாம் பாகம் உருவானது ஜீவன் நடித்த நான் அவனில்லை படம் தான் என அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அது கிடையாது. 1982 ஆம் ஆண்டு பிரேம் குமார், ராணி பத்மினி ஆகியோர் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் குரோதம். இந்த படம் அப்போதைய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் மீண்டும் 2000ஆண்டு பிரேம் மற்றும் குஷ்பு நடிப்பு குரோதம் 2 என்ற பெயரில் வெளியானது. அதன் பிறகுதான் நீண்ட நாட்கள் கழித்து நான் அவனில்லை படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த படம் தோல்வி. அதனைத் தொடர்ந்து தல அஜித் நடித்த பில்லா படத்தின் இரண்டாம் பாகம் என அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இரண்டாம் பாகங்களை எண்ணிக்கை அதிகரித்தது.

இரண்டாம் பாகமாக வந்த பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்து தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதில் சுந்தர் சி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் மட்டும் தான் தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top