செய்திகள்

லிப் டூ லிப் கிஸ் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி.. ரசிகர்கள் வருத்தம்

சமீபகாலமாக பட வாய்ப்புக்காக பல நடிகைகள் தன்னுடைய உடல் அங்கங்களை காட்டி புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் சில நடிகைகள் தன்னுடைய செல்லப்பிராணிகளை கொஞ்சி மகிழும்
புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மூத்த நடிகர்
சரத்குமார் மகள் வரலட்சுமி சமூக வலைதளங்களில் புகைப்படம்
வெளியிட்டுள்ளார்.

வளர்க்கும் நாய்க்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து அந்த புகைப்படத்தை
இணையத்தில் உலவ விட்டுள்ளார் வரலட்சுமி.

இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களது வருங்கால கணவர் இதைப் பார்த்தால் என்ன நினைப்பார் என கமெண்ட்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் ராஜா ராணி படத்தில் ஆர்யா சொல்வதைப் போல, நம்ம
கிட்ட இல்லாதது அப்படி அந்த நாய் கிட்ட என்ன இருக்கு என பலரும்
ரசிக்கும்படி கமெண்ட்டுகள் வெளியிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலரோ, பேசாம அந்த நாய் மாதிரியே பிறந்திருக்கலாம் என
வருத்தப்பட்டு கமெண்ட்டுகள் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வரலட்சுமியின் இந்த அழகிய புகைப்படம் இணையதளத்தில் ஹிட்
அடித்துள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top