செய்திகள்

இடுப்பு டாட்டூவை எடுப்பாக தூக்கி காமிக்கும் புஷ்பா புருஷன் ரேஷ்மா

இடுப்பு டாட்டூவை எடுப்பாக தூக்கி காமிக்கும் புஷ்பா புருஷன் ரேஷ்மா

ஆந்தராவை சேர்ந்த ரேஷ்மா சின்னத்திரையில் முதலில் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, சீரியல் நடிகையாக மாறியவர். வாணி ராணி, வம்சம் போன்ற நாடகங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் பிக் பாஸ் 3 யில் பங்கேற்றார்.

சினிமாவில் தமிழ்நாட்டையே தனது புஷ்பா என்ற கேரக்டரால் இளசுகளை கட்டிப்போட்டவர் ரேஷ்மா. இவர் மசாலா படம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழ்,மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

ரேஷ்மா

போடா முண்டம், my perfect husband , முருங்கக்காய் சிப்ஸ், பேய் மாமா ஆகிய படங்கள் இவரது லிஸ்டில் உள்ளது. ஏற்கனவே இவர் மார்பு பகுதியில் குத்திய டாட்டூ வைரல் ஆனது நாம் அறிந்த விஷயம் தான்.

இந்நிலையில் இடுப்பில் உள்ள பூ டாட்டூ தெரியும் படி போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

 

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top