தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு மேல் சிறந்த தொகுப்பாளினி என்ற நிலையை தொட்டு வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
பிரபல தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி காஃபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
தற்போது முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி சினிமாவில் சில படங்களில் நடித்து வருகிறார்.
கொரானா லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே இருக்கும் டிடி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரின் காலில் ஏற்பட்ட காயத்தால் அவதியுற்ற நிலையில் கண்ணாடி சம்பந்தமான விளம்பரத்தில் நடித்துள்ளார்.
அதில் சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.
எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…
Facebook :- LIKE
Facebook Groups :- Joined
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!