நடிகர் அர்ஜூன் உறவினர்களான துருவ் சார்ஜா மற்றும் அவரின் மனைவி பிரேரனா ஷங்கார் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருகிறாராம்.
இதனால் அவர் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும், முகக்கவசம் அணியுமாறும், விரைவில் உடல் நலம் குறித்து பதிவிடுவதாக கூறியுள்ளார்.
எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…
Facebook :- LIKE
Facebook Groups :- Joined
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!