செய்திகள்

சுஷாந்த் மரணம் தற்கொலையா, கொலையா? பட ஃபர்ஸ்ட் லுக்

#ஃபர்ஸ்ட் லுக் சுஷாந்த் தற்கொலை பற்றிய படம், #சுஷாந்த் சிங் ராஜ்புத், #சுஷாந்த் தற்கொலை பற்றி படம்

சுஷாந்த் மரணம் பாலிவுட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது தற்கொலையால் அவரைப் போலவே உருவ ஒற்றுமை உள்ளவருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

சுஷாந்த்தை போலவே உருவ ஒற்றுமை உள்ள சச்சின் திவாரி அடிக்கடி டிக்டாக் வீடியோவில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.

அது தற்போது சுஷாந்த் தற்கொலை பற்றிய படத்தில் அவரை ஹீரோவாக்கி இருக்கிறது.

suicide or Murder அதாவது தற்கொலை அல்லது கொலை என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்க் வெளியானது.
இப்படத்தை விஜய் சேகர் குப்தா இயக்குகிறார். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு கிறிஸ்துமஸின் போது வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுஷாந்த் தற்கொலை பற்றி மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து இதுவரை 30 பேர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணை ஒருபுறம் நடக்கும் நிலையில் தற்கொலை பற்றிய விவாதங்களும் தினசரி நடந்து வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top