செய்திகள்

படுகைக்கு அழைத்த தயாரிப்பாளர்; மனந்திறந்த அதிதி ராவ்

அதிதி ராவ்

படவாய்ப்புகள் என்றாலே நடிகைகளை, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் படுக்கைக்கு அழைத்து அட்ஜெஸ்ட் பண்ண கூறுவார்கள்.

சமீபத்தில் நடிகை அதிதி ராவ் பேட்டியொன்றில் தனக்கும் அதுமாறியான பிரச்சனைகள் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

நான் நடித்து அறிமுகமாகி சில படங்கள் கமிட்டாகிய நிலையில் வாரிசு தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் படுக்கையறை பகிர்ந்து கொள்ள வேண்டும் இல்லை சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று இரு சாய்ஸ் கொடுத்தார்.

தடுமாறி நின்றபோது வேறுவழியில்லாமல் பல மாதங்கள் சினிமாவைவிட்டு வெளியேறினேன். படவாய்ப்புகளும் வரவில்லை. இதற்கு அந்த வாரிசு தயாரிப்பாளர்தான் என்று புரிந்து கொண்டேன்.

இதையடுத்து தமிழ், தெலுங்கு என பல படங்கள் எனக்கு வந்து சேர்ந்தது என்று கூறினார். பெண்கள் தங்களின் சக்தியை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களுக்காக அடிபணிந்து செல்லாமல், அச்ச்சப்படாமல் உங்களின் திறமையை புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும் வரை உறுதி கொண்டு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top