செய்திகள்

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நித்யா மேனனின் லெஸ்பியன் காட்சி

லெஸ்பியன்

நித்யா மேனன் ஏற்கனவே தெலுங்கி நடிகர் நானி தயாரித்த படம் ஒன்றில் லெஸ்பியன் கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால், தற்போது இவர் OTTயில் வெளியான ப்ரீத் இன் டூ தி ஷேடோ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் லெஸ்பியன் கதாபத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளார்.

ஆனால், இதில் ஒரு பெண்ணுடன் இவர் உதட்டு முத்தம் கொடுப்பது போல் காட்சிகள் அமைத்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வெளிவந்து தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.

மேலும், தமிழ் ரசிகர்கள் பலர் எப்படி இந்த காட்சியில் துணிந்து நடித்தீர்கள் என்று பாராட்டியும் வருகின்றனர். இந்த காட்சி தற்போது செம்ம சர்ச்சை ஆகியுள்ளது, அதோடு இந்த படத்தை ப்ரேமில் பலரும் பார்க்க தொடங்கியுள்ளனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top