செய்திகள்

இளைஞருடன் படுக்கையறையில் திருமணமாகாத பிரபல நடிகை

இளைஞருடன்

80, 90 களில் தமிழ், இந்தி சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளுள் ஒருவரான நடிகை தபு, திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்து வருகிறார்.

தற்போது 48 வயதான் நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்று வருகிறார்.

தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் தபு சில படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் Suitable Boy என்ற வெப்சீரிஸ் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் 24 வயதான இளைஞருடன் தொடர்பில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதற்காக அந்த இளைஞருடன் படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.

நடிகர் இஷாந்த் கட்டர் என்பவர் அந்த இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top