செய்திகள்

உள்ளாடைகளுடன் கெத்தாய் நிற்கும் பிரபல நடிகை.

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் வசித்து வந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் சந்திரிக்கா ரவி.

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

தொடர்ந்து மாடலிங்கில் பிஸியாக உள்ள சந்திரிக்கா ரவி தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போன்றே இவர் இருப்பதால் ரசிகர்கள் இவரை மாடர்ன் சில்க் என்று அழைத்து வருகின்றனர்.

எப்போதும் அரைகுறை ஆடையில் திணறடித்து வருகிறார்

அந்த வகையில் படுக்கையில் இருக்கும் போட்டோக்கள், பிகினி போட்டோக்கள் என வெளியிடுகிறார்.

நேற்று உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியப்படி காரில் சுற்றிய போட்டோவை வெளியிட்டார். நைட் டிரெஸில் செல்பி எடுத்த போட்டோவையும் ஷேர் செய்தார்.

இதனை தொடர்ந்து நடிகை சந்திரிக்கா ரவி வெறும் உள்ளாடைகளுடன் ஒய்யாரமாக நிற்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

இந்த போட்டோவில் அவரது முக்கால் வாசி உடம்பு அப்படியே தெரிகிறது. இதேபோல் படுக்கையறையில் மேலாடையில்லாமல் படுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top