செய்திகள்

படுக்கையறையில் ஆடையை தூக்கி எறிந்த ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் தற்போது நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மொழிகளில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாக படவாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தான் எடுக்கும் புகைபடங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் விளம்பர அட்டை பக்கத்திற்காக போட்டோஹுட்டும் எடுத்துள்ளார். அதில் உள் அங்கங்கள் தெரியும் படி உள்ளாடையை துறந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரபல நடிகர் வித்யூத் நடித்த யாரா படத்தில் அவருடன் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகியது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top