செய்திகள்

‘அதை’ அணியாமல் சுற்றும் நடிகை.. பெருமூச்சுவிடும் நெட்டிசன்ஸ்

உள்ளாடை அணியாமல் பிரபல நடிகை காரில் சுற்றும் போட்டோ சமூக வலைதளளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நடிகை சந்திரிக்கா ரவி, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். படுக்கையறை போட்டோக்கள் முதல் பாத்ரூம் போட்டோக்கள் வரை ஷேர் செய்து திணறடிக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்து ஒட்டு மொத்த இணையத்தையும் சூடேற்றியுள்ளார்.

அதாவது குட்டி டைட் ஷார்ட்ஸ் அணிந்துள்ள சந்திரிக்கா ரவி, பிரா அணியாமல் டாப்ஸ் அணிந்திருக்கிறார்.

அதிலும் பட்டன் எதுவும் போடாமல் மொத்த முன்னழையும் காட்டியிருக்கிறார். இதில் அவரது பாதம் முதல் தொடை வரை தெரிகிறது. இதேபோல் மார்பழகும் அப்பட்டமாக தெரிகிறது. இந்த டிரெஸில் காரில் இருந்து இறங்குகிறார் சந்திரிக்கா.

இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சந்திரிக்கா ரவியின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top