செய்திகள்

போதைக்கு அடிமையாகிய நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா?

80, 90 களில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து புகழ்ச்சியில் உச்சியில் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்.

முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்ற ஐஸ்வர்யா சில ஐட்டம் பாடல்களுக்கும் குணச்சித்திர கதாபாத்திரலும் நடித்து வந்தார்.

போகபோக படவாய்ப்புகள் குறைந்ததால் அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

1994 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ஒரு வருடத்தில் அனைனா என்ற பெண் குழந்தை பெற்றார்.

திருமணம் ஒரு வருடம் குழந்தை ஒரு வருடம் என மூன்று ஆண்டுகளே நீடித்த பிறகு அவர் கணவருடன் விவாகரத்து பெற்றார்.

விவாகரத்துக்கு பிறகு போதைக்குப் அடிமையான ஜஸ்வர்யா அதிலிருந்து மீண்டு வர பல காலம் ஆகிவிட்டதாம்.

சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தியதால் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் யூ-டியூபில் சவுண்ட் சரோஜா எனும் பெயரில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்த கலகலப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஜஸ்வர்யா, தற்போது தன்னுடைய பெண் குழந்தையுடன் இரண்டாம் கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

அவருடைய மகள் அனைனா அம்மாவை மிஞ்சும் அழகிலும் க்ளாமரில் கலக்கி வருகிறார். தற்போது மகளின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top