செய்திகள்

பணத்துக்கு ஆசைப்பட்டு 60 வயது நடிகரிடம் ஏமாந்த அமலா பால்?

அமலா பால்?

பணத்துக்கு ஆசைப்பட்டு 60 வயது நடிகரிடம் ஏமாந்த அமலா பால்?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தற்போது 60 வயதான பாலகிருஷ்ணா பிரபல இயக்குநர் போயாபட்டியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிக்க இரு கதாநாயகிகள் தேவைப்பட்ட நிலையில் முதலில் அஞ்சலி, ஸ்ரேயா, கேத்ரினா திரேசா பேசப்பட்ட நிலையில் அதிக சம்பளம் கேட்கிறார்கள் என்று தூக்கிவிட்டனர்.

இதையடுத்து இப்படத்திற்காக அமலாபால் கோடிக்கணக்கில் சம்பளம் பேசியுள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எனினும், கதைக்கு அமலா பால் செட்டாக மாட்டார் என்று அவரை நீக்கவிட்டு 25 வயதுடைய இளம் நடிகையை கமிட்டாகியுள்ளனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top