செய்திகள்

தலைகீழாக நின்று கொண்டு உடை மாற்றும் பிரபல நடிகை

சின்ன தம்பி சீரியலில் நடித்து பிரபலமானவர் பவானி ரெட்டி , கடந்த இரு வருடங்களாக அந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு இருந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆந்திராவை சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சில வருடங்களில் நடந்த குடும்ப தகராறில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதன் பிறகு சின்னத்தம்பி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கும் இரண்டாம் திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.

அதன் பிறகு சன் டிவியில் ஓளிபரப்பட்ட ராசாத்தி சீரியலில் பணியாற்றினார் , பின்னர் காரணமேதுவுமின்றி ராசாத்தி சீரியலில் இருந்து விலகினார்.

தற்போது அவர் ஆனந் என்பவரை திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு சின்ன தம்பி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தன் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் ராகுல் ப்ரீத் சிங்க் ஆரம்பித்து வைத்த தலைகீழாக உடைமாற்றும் சேலஞ்சிற்கு வெறும் ஸ்போர்ட்ஸ்ப்ரா மட்டும் அனிந்து தலைகீழாக உடை மற்றும் விடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top