செய்திகள்

தனுஷ் பட நடிகையின் எல்லைமீறிய கவர்ச்சி.. வைராகும் புகைப்படங்கள்

தனுஷ் நடித்த அனேகன் என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்தவர் தான் அமேரா தஸ்தர்.

தெலுங்கில் ராஜ காடு என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அந்த படமானது தோல்வியை தான் கண்டதால் தெலுங்கில் நடிக்க படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் ராஜ் தருண் என்பவர் ஒரு பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது நீ ரொம்ப அழகா இருக்க என் கூட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று கேட்டதாக கடந்த ஆண்டு அவர் கூறியிருந்தார்.

இதனால் மனமுடைந்த அமேரா தஸ்தர் எந்த திரைப்படத்திலும் நடிக்காமலே இருந்தார். இந்த பாதிப்பிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்பதற்காக தற்பொழுது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

அவருடைய பின் முழு முதுகு முழுவதும் தெரியும் அளவிற்கு படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top