42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழில் தெய்வத்திருமகன் , உத்தமபுத்திரன் ,காதலில் சொதப்புவது எப்படி ,எதிர்நீச்சல் ,மெர்சல் ,விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுரேகா வாணி.
தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்த நடிகை சுரேகா வாணி, தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார்.
இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் இவர் சமீப காலமாக தன்னுடைய த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…
Facebook :- LIKE
Facebook Groups :- Joined
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!