செய்திகள்

நடிகை ரீமா சென் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? லீக்கான புகைப்படம் இதோ!

இளைஞர்களை வெகுவாக கவர்ந்த நடிகை ரீமா சென்னின் தற்போதைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.

ரீமா சென் கடந்த 2012இல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டதுடன், குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார்.

தற்போது ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

அவர் தனது மகன் உடன் இருக்கும் போட்டோக்கள், கணவருடன் இருக்கும் பழைய போட்டோக்கள் என பல தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

இன்ஸ்டாகிராமில் ரீமாசென் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வருகின்றன. இளமையாக இருக்கும் அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்றும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

Happyyyyy 8th to us❤️anniversary#keeptwinningalways#bestest#forevergratefull🙏#happiness😍

A post shared by Reema Sen (@senreema29) on


எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top