செய்திகள்

டாட்டுவை முடியால் மறைத்து படுமோசமான புகைப்படம்

டாட்டுவை

தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல்வேறு விருதுகளை பெற்றவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

தமிழ், கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து. விக்ரம்தேவா என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.

தல அஜித் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் எந்த ஒரு நடிகையும் நடிக்க தயங்கும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பிரபலமான ஷ்ரத்தா போட்டோஹுட்மும் மூலம் படவாய்ப்பினை பெற்று வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட க்ளாமரான புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரத்தா தற்போது படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

டாட்டுவை

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top