செய்திகள்

பிகினியில் மகனுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

நடிகை கஸ்தூரி சங்கர் படவாய்ப்புகள் குறைந்ததால் சமுக அக்கரையில் ஈடுபட்டு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேச்சாளராகவும் இருந்தார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு சில நாட்களில் வெளியேறினார். தற்போது மீண்டும் சினிமாவில் இணையதளம் மூலம் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.

கஸ்தூரி திருமணமாகி மகனுக்கு தாயாகினார். தாய் மகன் இருவரின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடினர்.

தற்போது நீச்சல் குளத்தில் பிகினி ஆடையை அணிந்து கொண்டு மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Swim lessons with the best private tutor evah! #gurupurnima #justanotherdayinparadise #chickpea #mommyandme

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top