செய்திகள்

காதல் தோல்வியால் பாக்யராஜின் மகள் மூன்றுமுறை தற்கொலை முயற்சி?

80களில் பெரும்பாலும் பேசப்பட்ட நடிகராக திகழ்ந்த பாக்யராஜ், இயக்கத்திலும் பெரும் வரவேற்பை பெற்று ஜாம்பவான் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.

தனக்கு பின் தன் பிள்ளைகளும் சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்பதற்காக மகன், மகளையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.
மகன் சாந்தனு தற்போது வரை அறிமுகமாகி சிறிய பட்ஜெட் படங்களில் நடிதும், நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தும் வந்துள்ளார்.

பாக்யராஜின் மகள் சரண்யா 2006ல் வெளியான பாரிஜாதம் என்ற படத்தில் நடிகர் பிரிதிவிராஜிற்கு ஜோடியாக நடித்தும் இருவரும் சில சர்ச்சையிலும் சிக்கினார்கள். பின்னர் அமெரிக்கா படிப்பிற்காக சென்றார்.

நடிகை என்பதை மறந்து அங்கு அவருடன் படித்தவருடன் காதல் ஏற்பட்டது. பட்டப்படிப்பினை முடித்து வீடு திரும்பிய சில காலங்களில் காதல் தோல்வியால் பல முறை தற்கொலை செய்து கொண்டு காப்பாற்றப்பட்டார்.

இதற்கு காரணம் அந்த காதலன் தான் என்று அவர் குடும்பத்திற்கு தெரியவருகையில் திருமண பேச்சு எடுத்தனர்.

ஆனால் நடிகை சரண்யா பாக்யராஜிடம் எனக்கு திருமணம் ஒன்றும் வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top