செய்திகள்

உள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ

ஆண்ட்ரியா

மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் அழுத்தமான வேடங்களையும் நல்ல கதைகளையும் கையில் எடுத்து வருகிறார்.

தரமணி, வடசென்னை ஆகிய படங்களில் நடிகை ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. அவ்வப்போது ஆண்ட்ரியா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அவர் உள்ளாடை அணியாமல் இருப்பார்.

இதனை கண்காணித்த நெட்டிசன்கள் விமர்சித்ததோடு, போட்டோ எடுக்கும் போது உங்கள் ஆடையில் கவனம் செலுத்துங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.

 

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top