செய்திகள்

இயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை

சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், தாரை தப்பட்டை, நாச்சியார்

இயக்குநர் பாலாவுக்கு சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரபேற்றை பெற்று விருதுகளையும் பெற்றுத்தந்தது.

ஆனால் படம் வசூல் ரீதியாக பெரிதாக வரவேற்க்கப்படவில்லை. இருந்போதிலும் இவர் இயக்குநர் நடிகர், நடிகைகள் பெரியளவில் முன்னணி நடிகர், நடிகைகளாக தமிழ் சினிமாவில் வளம் வருவார்கள்.

அந்தவகையில் என்னை கவர்ந்த நடிகைகள் இவர் தான் என்று ஒரு பேட்யொன்றில் கூறியுள்ளார் இயக்குநர் பாலா.

பிதாமகம் சங்கீதாவின் நடிப்பு பிடிக்கும். ஆனால் நான் கடவுள் படத்தில் நடித்த பூஜா தான் என்னை கவர்ந்த நடிகை.

அப்படத்தில் கண் தெரியாதவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பூஜா பல கஷ்டங்களை சந்தித்தார்.

படப்பிடிப்பில் கண்ணில் ஒரு லென்ஸ் போடப்பட்டும் அது முற்றிலும் கண் தெரியாது. அப்படியிருந்து படத்தில் சிறப்பாக நடித்து கொடுத்தார் பூஜா என்று கூறியுள்ளார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top