செய்திகள்

வலிமை படத்தின் புதிய கெட்டப்? வைரலாகும் மாஸ் புகைப்படம்.!

வலிமை

வலிமை படத்தின் புதிய கெட்டப்? வைரலாகும் மாஸ் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகின்றது.

விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

மாஸான கெட்டபில் தல அஜித் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இதுதான் வலிமை படத்தின் புதிய கெட்டப்பா என கேட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top