செய்திகள்

மொட்டை அடித்துக்கொண்ட தமிழ் நடிகை

மொட்டை அடித்துக்கொண்ட தமிழ் நடிகை

சுந்தர்சி நடிப்பில் வெளியான தலைநகரம் திரைப் படத்தில் நாயகியாக நடித்திருந்த ஜோதிமயி.

பிறகு விஜயகாந்த்துடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். அத்துடன், நான் அவன் இல்லை என்ற படத்தில் இவர் நடித்திருந்தார்.

திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவர் தற்போது மொட்டை அடித்துக் கொண்டுள்ளார்.

இவர் மொட்டை அடித்துக்கொண்டு உள்ள புகைப்படத்தை அவரின் கணவர் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Tamasoma Jyothirgamaya 😊 . #Jyothirmayee

A post shared by Amal Neerad (@amalneerad_official) on

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top