செய்திகள்

அக்காவுடன் கள்ளக்காதல்… ஆத்திரத்தில் நண்பன் செய்த செயல்

chennai,Illegal affair,Tamilnadu,tamil online news,Police,Investigation

அக்காவுடன் கள்ளக்காதல்… ஆத்திரத்தில் நண்பன் செய்த செயல்

தமிழகத்தின் பாடியநல்லூர் ஊராட்சி பாகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 34), இதே பகுதியை சார்ந்த உதயா, சுந்தர் ஆகிய மூன்று பெரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், உதயாவின் அக்காவுக்கும் ஆனந்தனிற்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதல் பழக்கம் இருந்துள்ளது.

இந்த விடயம் உதயாவிற்கு தெரியவரவே, கள்ளக்காதலை கைவிட கூறி ஆனந்தனிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைகண்டுகொள்ளாத ஆனந்தன் கள்ளக்காதல் உறவில் தொடர்ந்து ஈடுபடவே, ஆத்திரமடைந்த உதயா நண்பர் சுரேஷுடன் சேர்ந்து ஆனந்தனின் இல்லத்திற்கு சென்று சரமாரியாக ஆனந்தனை வெட்டி சாய்த்துள்ளார்.

ஆனந்தன் தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனந்தனின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உதயா மற்றும் சுரேந்தரை கைது செய்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top