செய்திகள்

திரைக்கு வராமலேயே வெற்றி கண்ட “பொன் மகள் வந்தாள்”

பொன் மகள் வந்தாள்

பொன் மகள் வந்தாள்

நடிகர் சூர்யா தயாரிப்பில் புதிதாக எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்மகள்வந்தாள். இந்த படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து மார்ச் 28 ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டதால் படம் வெளியிடப்படாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த தருணத்தில், சுமார் நான்கரை கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட பொன்மகள்வந்தாள் திரைப்படமானது, தற்போது 9 கோடி ரூபாய்க்கு அமேசன் பிரைம்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top