செய்திகள்

காட்டிக்கொடுத்தது டிரோன்.. தலைதெறித்து ஓடியது காதல் ஜோடி

காட்டிக்கொடுத்தது டிரோன்.. தலைதெறித்து ஓடியது காதல் ஜோடி

காட்டிக்கொடுத்தது டிரோன்.. தலைதெறித்து ஓடியது காதல் ஜோடி

கொரோனா வைரஸின் தாக்கமானது தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் துறையினர் டிரோன்களின் உதவியுடன் அனாவசியமாக வெளியே சுற்றி திரியும் இளைஞர்களை விரட்டியடித்து வருகின்றனர்.

குமுளிப்பூண்டி காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துகொண்டு இருந்த நிலையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் காதல் ஜோடிகள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

டிரோன் கேமரா கண்காணிப்பதை கண்ட காதல் ஜோடி, அவசர அவசரமாக சம்பவ இடத்தில் இருந்து தலைதெறிக்க ஓடினர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top