செய்திகள்

கொரோனா வரலையாம்..தப்பி தலைமறைவான நித்தி பேசுற பேச்சைப் பாருங்க!

கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கி நான் தனியாக தனிமைப்படுத்திக் கொண்ட போது மக்கள் என்னை பார்த்து சிரித்தார்கள், ஆனால் இன்று பாருங்கள் ஒட்டுமொத்த உலகமும் தனிமைப்படுத்துதல் குறித்து பேசிவருகிறது என நித்யானந்தா சைக்கிள் கேப்பில் தனது தலைமறைவை நியாயப்படுத்தியுள்ளார்.

இன்றைய தினம் ட்விட்டரில் நித்யானந்தா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் கைலாசாவில் என்னை தனிமைப்படுத்திக் கொண்ட போது எல்லாரும் சிரித்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்ப என்னாச்சு, உலகமே தனிமைப்படுத்துதல் குறித்து பேசி வருகிறது.

பரமசிவன்தான் என்னை காப்பாற்றினார், இதுதான் கடவுளின் சக்தி. இப்படிக்கு நித்யானந்தா பரமசிவம், பிரதமர், ஸ்ரீ கைலாசா என குறிப்பிட்டுள்ளார். தான் தப்பி தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் என்பதை மறந்து நித்யானந்தா இவ்வாறு பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top