செய்திகள்

லிவிங் டு கெதரில் அமலாபால்… குட்டி உடையுடன் நடுரோட்டில் முத்தம்…!

இயக்குநர் ஏ.எல். விஜய், மைனா படத்தில் அறிமுகமான அமலா பாலை கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.

பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து அமலாபால் மீண்டும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி விட்டார். சமீபத்தில் இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த இயக்குநர் ஏ.எல் விஜய் ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் அமலா பால் தனக்கு புதிய காதலர் உள்ளதாக ஆடை படத்தின் போது அறிவித்தார்.

இந்நிலையில் நடிகை அமலாபால் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங்கை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவரும் அமலா பாலும் லிவிங் டு கெதரில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் குட்டி உடை அணிந்துகொண்டு நடுரோட்டில் முத்தம் கொடுத்தவாறு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Have A Good Time While There’s Still Time. #gypsylife #artoftheday #lifeinmumbai

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top