செய்திகள்

கொரோனாவுக்கு பயந்து வீட்ல இருக்கீங்களா? நல்லா பாருங்க… நடிகையின் கிளுகிளுப்பு

சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்து டபுள் மீனிங்கில் நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

பாலியல் பட நடிகையாக இருந்து பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தவர் சன்னி லியோன். அவரது கவர்ச்சிக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே ரசிகர்கள் உள்ளனர்.

11 வயதில் முதல் முத்தம் பெற்றதாகவும் தனது கன்னித்தன்மையை 16 வயதிலேயே இழந்துவிட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியவர்.

கடைசியாக 2019ஆம் ஆண்டு மதுர ராஜா என்ற மலையாள படத்தில் நடித்தார் சன்னி லியோன். தற்போது தமிழிலும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள சன்னிலியோன் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார்.

அரை நிர்வாணம், நிர்வாணம் என விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது உள்ளாடை அணியாமல் முழு முதுகையும் காட்டி திணறடித்திருக்கிறார்.

முதுகு முழுவதும் தெரிந்தப்படி, முன்பக்கத்தை மறைத்த நீண்ட கவுனாக வழவழவென வித்தியாசமாக உள்ளது அவரது உடை.

அந்த போட்டோவிற்கு வீட்டில் இருக்கீங்களா? போரடிக்கிதா? முறைச்சு பாக்குறது பரவாயில்ல என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில் இப்படி ஒரு கேப்ஷனோடு போட்டோ வெளியிட்டிருக்கிறார் சன்னி.

சன்னி லியோனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஆமாம் வீட்டில் தான் இருக்கிறோம் போரடிக்கிறது, சேர்ந்து விளையாடலாமா என இரட்டை அர்த்தத்தில் கேட்டுள்ளனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top