செய்திகள்

நீச்சல் உடையில் யோகா: ஹன்சிகாவின் வைரல் புகைப்படங்கள்

நீச்சல் உடையில் யோகா

ஒரு சமயத்தில் தென்னிந்திய சினிமாவில் பயங்கர பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்தார் ஹன்சிகா.

அதன் பிறகு அவருக்கு படிப்படியாக வாய்ப்புகள் குறைந்தது. தற்போது அவர் கைவசம் மஹா என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் வைத்திருக்கிறார் ஹன்சிகா.

இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். வில்லனாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இந்த படத்தின் சில போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்து பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் ஹன்சிகா விடுமுறைக்காக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கடற்கரையில் பிகினி உடையில் அவர் யோகா செய்யும் போட்டோ ஒன்றையும் ஹன்சிகா வெளியிட்டுள்ளார். அதில் அவர் தலைகீழாக சக்ராசனா செய்துகொண்டிருக்கிறார்.

மற்றொரு புகைப்படத்தில் ஹன்சிகா நீச்சல் குளத்தில் படுத்துக்கொண்டு கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். தனது பிரகாசமான எதிர்காலத்தை பார்த்துக்கொண்டிருப்பதாக அந்த போட்டோ பற்றி குறிப்பிட்டுள்ளார் அவர்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top