செய்திகள்

துணியை தூக்கி தொப்புளை காட்டிய பிரபல நடிகை.. தீயாய் பரவும் படங்கள்

நடிகை திரிஷா

நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 1999ஆம் ஆண்டு சிம்ரன் – பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாத ரோலில் நடித்தார்.

மிஸ் சென்னை பட்டம் வென்ற நடிகை திரிஷாவின் முதல் படம் லேசா லேசாதான். அதன் பிறகு எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்தார்.

ஆனால் அவரது மூன்றாவது படமான மவுனம் பேசியதே படம்தான் முதலில் ரிலீஸானது. இந்தப் படம் நல்ல வசூலை குவிக்க, அடுத்தடுத்து திரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. அவரது நடிப்பில் வெளியான சாமி, கில்லி உள்ளிட்ட படங்கள் வசூலை குவிக்க தமிழ் சினிமாவின் டாப் நடிகை பட்டியலில் சேர்ந்தார்.

கடைசியாக தமிழில் அவரது நடிப்பில் வெளியான படம் 96. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். பள்ளி மாணவியாகவும், மற்றொருவருக்கு மனைவியாகவும், நல்ல பள்ளி தோழியாகவும் கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் திரிஷா. நல்ல விமர்சனத்தையும் வசூலையும் குவித்த இந்தப் படத்திற்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் ரகசிய போட்டோக்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை கிளப்பும். குறிப்பாக நடிகை திரிஷா நட்சத்திர ஹோட்டலில் குளித்த ரகசிய வீடியோ வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து திரிஷா தனது தாயுடன் ஹோட்டல் அறையில் இருக்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை திரிஷா நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. வித்தியாசமான பிகினி உடையை அணிந்திருக்கிறார் நடிகை திரிஷா. காதில் பெரிய பெரிய வளையங்களை அணிந்திருக்கும் திரிஷா, கண்களில் கூலிங் கிளாசுடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளர். மேலும் ஆரஞ்சு நிற குட்டி டிராயரையும் அணிந்திருக்கிறார் நடிகை திரிஷா.

அதோடு தனது பிகினி உடையின் துணியை தூக்கி தொப்புளையும் காட்டி கிக்கேற்றியிருக்கிறார் நடிகை திரிஷா. நடிகை திரிஷாவின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோ வெளிநாட்டில் எங்கோ திரிஷா சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போட்டோவில் அவ்வளவு அழகாக இருக்கிறார் நடிகை திரிஷா.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top