செய்திகள்

எப்போ கல்யாணம் செஞ்சா உங்களுக்கென்ன?

அனுஷ்கா

எப்போ கல்யாணம் செஞ்சா உங்களுக்கென்ன?

அனுஷ்காவுக்கு நடிகர் ஆர்யா உடன் திருமணம், பிரபாஸ் உடன் கல்யாணம் என பல்வேறு செய்திகள் வெளிவந்தன.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், சைஸ் ஜீரோ படத்தின் இயக்குநர் பிரகாஷ் கோவேலமுடியுடன் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சமீபத்தில் சைலன்ஸ் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்கா தனது திருமணம் குறித்த மக்கள் ஊகங்களுக்கு கடுமையாக பதில் அளித்தார்.

தன் கல்யாண விஷயத்தில் மட்டும் எல்லோரும் ஆர்வமாக செய்தி பரப்புகின்றனர் என்று தெரியவில்லை என்றார். திருமணம் சரியான தருணத்தில் நடக்கும் என்று கூறிய அவர், தனக்கான மணமகனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை, தன் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டதாக அனுஷ்கா கூறியுள்ளார்.

அவர்கள் யாரை பார்த்து திருமணம் செய்து கொள்ளச் சொல்கின்றனரோ, அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top